பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை! பின்னர் நேர்ந்த விபரீதம்!

தமிழகத்தில் தனது பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தையை மகன் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்தவர் தங்கராஜ் (70). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். தங்கராஜ் கடந்த 15 ஆண்டுகளாக 2 வது மனைவி சண்முகசுந்தரியுடன் வசித்து வருகிறார். தங்கராஜின் மூத்த மனைவியின் மகன் திருக்குமரன் (43). இவர் கடையம் அருகேயுள்ள புலவனூரில் வசித்து வருகிறார். சண்முக சுந்தரி திருக்குமருடனுன் ஒரே பள்ளியில் படித்துள்ளார். சண்முக சுந்தரியிடம் ஆசை வார்த்தை கூறி … Continue reading பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை! பின்னர் நேர்ந்த விபரீதம்!